'ஆனந்த்' பற்றி மக்களின் கருத்து
Money pechu--,we all thankful to Mr Anand Srinivasan sir,sharing hismarket,experience and knowledge updating ,this is upgraded lot of people life in economically or on track,Tatva pechu-- good motivational channel , mostly i started the day with tatvapechu
Srinivas
3,News channal, the way explaning the current situation very transparently even
his own party did any wrong moves he has the dare to adress it,i request all the
people we must update the exact knowdlage and support the people who is taken
steps to people life upgradation,
please try to utilize the platform to update society or political current situation,so that
will help to over come our mistakes which all did for sevaral years
Smart change must required
And need to support right and knowdlageable people

Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth
Srineevasan mohandas
Wealth and Money is just one of the by-products
of our outcomes from accumulated knowledge.
I have been following Anand sir for many years now, the first day I've interacted with him has completelychanged my approach towards financial management & wealth development,A value investor who lives by his values, his thoughts were deeply rooted
towards
Ganesh B
A value investor who lives by his values, his thoughts were deeply rooted
towards uplifting the middle class & upper middle class to their next status levels. I certainly
got a virtuous awareness in the personal finance matter by following his vedieo’s.
Providentially I got an opportunity to meet Anand Srinivasan sir in Muscat through help of
Mr. Sheik Abdulla. I had three one to one sessions with him one in Muscat, then Coimbatore
and finally in Chennai. He was so down to earth and humble person and he tried to
ascertain my long term goals and my retirement plan. Then we worked together to get a
flawless understandable plan for my future which gave me confidence and security knowing
what kind of lifestyle I can lead after my retirement. In addition, I have seen gains in my
portfolio in short span of time which is reassuring indicator. Our telephonic meetings were
consultative and personal with all verdicts made after full discussion and precise
explanation. Everything now makes much more intellect, and I only wish I had got in touch
with him sooner!”
“Price is what you pay. Value is what you get.”
Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth
Srineevasan mohandas
Wealth and Money is just one of the by-products
of our outcomes from accumulated knowledge.
Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth
Srineevasan mohandas
Wealth and Money is just one of the by-products
of our outcomes from accumulated knowledge.
தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்த திரு ஆனந்த் சீனிவாசன் ஐயாவுக்கு எங்களது...
ஸ்ரீனிவாஸ்
சென்னை. பிப்ரவரி 12, 2021
Money pechu தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்ட திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு எங்களது நன்றிகள். 2) Thathuva Pechu - ஊக்கத்தை அளிக்கும் ஒரு நல்ல யூடியூப் சேனல். இந்த சேனலின் வீடியோக்களை பார்த்து தான் நான் தினமும் எனது நாளை தொடங்குகிறேன். 3) நியூஸ் சேனல் - திரு ஆனந்த் அவர்கள் இருக்கும் சூழ்நிலையை மிகவும் வெளிப்படையாக விளக்குகிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் செய்யும் தவறுகளைக்கூட தைரியமாக சுட்டிக்காட்டுகிறார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் இவரைப் போன்ற மனிதர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற தளங்களை பயன்படுத்தி மக்கள் அனைவரும் நம் சமுதாயம் மற்றும் அரசியல் நிலை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிந்து நாம் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
அன்புள்ள ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு,
திரு ஆனந்த் அவர்களை நினைக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தான்
சீனிவாசன் மோகன்தாஸ்
சென்னை பிப்ரவரி 12, 2021
அன்புள்ள ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு, திரு ஆனந்த் அவர்களை நினைக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தான் நினைவுக்கு வரும், அது 'அறிவை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பகிர்வது விலைமதிப்பற்றது என்பது தான். எந்த நோக்கமும் இல்லாமல், பயனற்ற விஷயங்களுக்காக இணையத்தில் எனது நேரத்தை செலவிட்டேன், மதிப்புமிக்க தகவல்களை கற்றுக்கொள்ள மிகக் குறைந்த நேரத்தை செலவிட்டேன், அந்த நேரத்தில் தான் தற்செயலாக ஒரு யூடியூப் வீடியோவில், இம்மானுவேலுடன் ஆனந்த் அவர்கள் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்றை கண்டேன். கடலின் ஆழத்தில் முத்து ஒன்றை கண்டெடுத்தது போல உணர்ந்தேன். முதலில், எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது, ஏனென்றால் இந்த வீடியோவிலிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நிச்சயமாக, இந்த வீடியோவில் உணவு, PUBG, சினிமா, நகைச்சுவை போன்றவை இருக்காது என்று நான் நினைத்தேன். எனவே, இது ஒரு சலிப்பான தலைப்பில் ஒரு சலிப்பான நபர் பேசப்போகிறார் என்ற எண்ணத்துடன் தான் வீடியோவை பார்த்தேன். கண் இமைக்காமல் அந்த வீடியோவை பார்த்து முடித்தேன். இந்த வீடியோவை தவறவிட்டிருந்தால், நான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருப்பேன் என்று நினைத்தேன். என் வாழ்வில் முதன்முறையாக, தாய் மொழியான தமிழில் பொருளாதாரம் குறித்த கருத்துகள் மற்றும் விதிமுறைகளை இவ்வளவு எளிமையாக யாரும் விளக்கி நான் பார்த்தது இல்லை. ஒரே வீடியோவில், ஆனந்த் அவர்கள் எனக்குள் மறைந்திருந்த அறிவுசார் ஆர்வத்தை தூண்டினார். அது, ஆனந்த் சீனிவாசன் யார் என்று என்னை தேட வைத்தது? அதற்கு பிறகு தான், ஆனந்த் அவர்களின் ‘Money Pechu’ யூடியூப் சேனலைக் கண்டேன். தானாக முன்வந்து தினசரி Money Pechu யூடியூப் சேனலில் நிறைய நேரம் செலவழித்தேன். மேலும் அந்த சேனலில் இருந்த அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்த்தேன். 26 வயதில், பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து, உலகின் மிகப் பெரிய பன்னாட்டு செல்வ மேலாண்மை நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகும் கூட, ஆனந்த் சாரின் வீடியோக்களை பார்க்கும் வரை என்னிடம் இருந்த நடைமுறைப்
பொருளாதார அறிவு ஜீரோவாக இருந்தது. பிறகு சிறிதும் யோசிக்காமல் ஆனந்த் அவர்களின் Money Pechu குழுவை தொடர்பு கொண்டேன். அப்போது ஆனந்த் அவர்களிடம் பேச ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அவர் எனது கேள்விகளை கவனமாகக் கேட்டு, எனது நிதி நிலைப்பாட்டை வடிவமைப்பதற்கான எனது பொருளாதார கட்டமைப்பிற்குள் சில எளிய விஷயங்களை ஒழுக்கம், பொறுமை மற்றும் நிலைத்தன்மையுடன் செய்ய வழிகாட்டினார். மனதில் ஒரு சந்தேகமும் இல்லாமல், அவர் அறிவுறுத்திய விஷயங்களை இன்றுவரை நான் பின்பற்றுகிறேன், அதையே தொடர்ந்து செய்வேன். மேலும், ஒரு குறுகிய காலத்திற்குள் இவற்றிற்கான பலனையும் காண முடிந்தது. ஆனந்த் அவர்கள் மற்றும் அவரது படைப்புகளை உன்னிப்பாக கவனித்த பிறகு, அவர் மனிதநேயம் கொண்டவர் என்றும் அறிவுள்ள மனிதர் என்பதையும் என்னால் உணர முடிந்தது.இளைஞர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பவும், இந்த சமுதாயத்தை அழகாக மாற்றவும் ஆனந்த் போன்ற மனிதர்கள் தேவை. இந்த நேரத்தில், ஒரு சிறந்த மற்றும் அற்புதமான வேலையைச் செய்ததற்காக, 'Money Pechu’ குழுவினர் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ஷேக், ஜாகிர் மற்றும் சாந்தகுமார் ஆகியோரின் அருமையான ஆதரவிற்கும், கேள்விகளைத் தீர்த்து வைப்பதற்கும், ஆனந்த் அவர்களுடன் உடன் தொடர்ந்து பேசவும் ஏற்பாடு செய்தமைக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இறுதியாக, ஆனந்த் அவர்களின் 'மிடாஸ் டச்' காரணமாக வாழ்க்கை மாறியவர்களில் நானும்
ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆனந்த் அவர்கள், என்னைப் போன்ற மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நம்பிக்கை, உங்கள் நல்ல வேலையைத் தொடருங்கள். என் மனமார்ந்த நன்றி ஆனந்த் சார்! நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். கடுமையான உண்மையை உடைத்ததற்கு மீண்டும் நன்றி. அறிவு மட்டுமே உண்மையான செல்வம் மற்றும் பணம் என்பது நம் அறிவாற்றலின் மூலம் பெறப்படும் ஒரு பொருள் மட்டுமே.
பலரைப் போலவே, எனது தொழில்முறை மற்றும் வணிக வளர்ச்சிக்கான திட்டமிடலில்
பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன், ஆனால்
கணேஷ் ப
சென்னை பிப்ரவரி 12, 2021
பலரைப் போலவே, எனது தொழில்முறை மற்றும் வணிக வளர்ச்சிக்கான திட்டமிடலில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் எனது தனிப்பட்ட நிதி விஷயத்தில்
குறைந்த அளவு மட்டுமே கவனம் செலுத்தினேன். 2019-ல், நான் Money Pechu யூடியூப் சேனலைக் பார்த்தேன், ஆனந்த் சீனிவாசன் சாரின் வீடியோக்களைப் பின்தொடர ஆரம்பித்தேன். அவரது வீடியோக்களைப் பின்தொடர்வதன் மூலம் தனிப்பட்ட நிதி விஷயத்தில் எனக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கிடைத்தது. திரு. ஷேக் அப்துல்லாவின் உதவியால் மஸ்கட்டில் ஆனந்த் சீனிவாசன் ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவருடன் மஸ்கட், கோயம்புத்தூர் மற்றும் இறுதியாக சென்னை என மூன்று அமர்வுகளை நடத்தினேன். அவர் மிகவும் பணிவான மனிதராக இருந்தார், அவர் எனது நீண்ட கால இலக்குகளையும் எனது ஓய்வூதியத் திட்டத்தையும் அறிய முயன்றார். எனது எதிர்காலத்திற்கான குறைபாடற்ற புரிந்துகொள்ளக்கூடிய திட்டத்தைப் பெற நாங்கள்
ஒன்றாக வேலை செய்தோம், இது எனது ஓய்வுக்குப் பிறகு நான் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வழிநடத்த முடியும் என்பதை அறிந்து எனக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும்
அளித்தது. கூடுதலாக, ஒரு குறுகிய காலத்தில் எனது போர்ட்ஃபோலியோவில் ஆதாயங்களைக் கண்டேன். எங்கள் தொலைபேசி உரையாடல் மூலம் முழு விவாதம் மற்றும்
துல்லியமான விளக்கத்திற்குப் பிறகு சில முடிவுகளை எடுத்தோம். அவை அனைத்துமே புத்திசாலித்தனமான முடிவுகளாக மாறி உள்ளது. ஆனந்த் அவர்களை முன்னரே
சந்தித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. விலை என்பது நீங்கள் கொடுப்பது, மதிப்பு என்பது உங்களுக்கு கிடைப்பது.
Happy people about "Anand"
'ஆனந்த்' பற்றி மக்களின் கருத்து
தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்த திரு ஆனந்த் சீனிவாசன் ஐயாவுக்கு எங்களது...
ஸ்ரீனிவாஸ்
சென்னை. பிப்ரவரி 12, 2021
Money pechu தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்ட திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு எங்களது நன்றிகள். 2) Thathuva Pechu - ஊக்கத்தை அளிக்கும் ஒரு நல்ல யூடியூப் சேனல். இந்த சேனலின் வீடியோக்களை பார்த்து தான் நான் தினமும் எனது நாளை தொடங்குகிறேன். 3) நியூஸ் சேனல் - திரு ஆனந்த் அவர்கள் இருக்கும் சூழ்நிலையை மிகவும் வெளிப்படையாக விளக்குகிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் செய்யும் தவறுகளைக்கூட தைரியமாக சுட்டிக்காட்டுகிறார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் இவரைப் போன்ற மனிதர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற தளங்களை பயன்படுத்தி மக்கள் அனைவரும் நம் சமுதாயம் மற்றும் அரசியல் நிலை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிந்து நாம் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
ஆனந்தின் புத்தகங்கள் & படிக்க சிறந்தவை
Books from "Anand" & Best to read
ஆனந்தின் புத்தகங்கள்
COMBO 1 – பணம் எனும் மந்திரம் & சாதாரண பங்கு, அசாதாரண லாபம்
Alchemy of Money எனும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில நூலின் தமிழ்...
மேலும் சிலஆனந்தின் சிறந்த நேர்காணல்கள்
Best interview of Anand
சிறந்த நேர்காணல்கள்
உங்களுக்கு என் குறிப்புகள்
பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்
உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் மாதாந்திரபட்ஜெட்டை தயார் செய்து, ஒதுக்கப்பட்டநிதியை அந்தந்த சேமிப்பில் வைக்கவும். நீங்கள் செலவு செய்யும் போது, அந்தந்தசேமிப்பிலிருந்து தேவையான நிதியை எடுத்துக்கொண்டு, மற்றொரு சேமிப்பிலிருந்து நீங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சேமிக்க பழகுங்கள்...! கண்டிப்பாக சேமியுங்கள்!!
சேமிப்பு என்பது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செலவு. நீங்கள் வெவ்வேறு செலவிற்கு நிதி ஒதுக்கும் போது, முதலில் சேமிப்பு என்று சிறிது ஒதுக்க வேண்டும். சேமிப்பின்முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் சேமிப்பை திட்டமிடுங்கள். இன்று விதைக்கப்பட்ட மா விதை இரண்டுதசாப்தங்களில் மாந்தோப்பாக மாறும் என்பதால் சேமிப்பு பழக்கத்தை உடனேதொடங்குங்கள்.
கண்டிப்பாக காப்பீடு செய்யுங்கள்
உங்கள் முழு குடும்பத்திற்கும் ஒரு சுகாதார காப்பீடு செய்து கொள்ளுங்கள். உடல்நலம் தொடர்பான அவசர சூழ்நிலைகளில் அது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்பவராக இருந்தால், உங்களால் முடியாத போது உங்கள் குடும்பத்திற்குபயனுள்ளதாகஇருக்கும்காலவரையறையுள்ள காப்பீட்டை தேர்வு செய்துகொள்ளுங்கள். இந்த காப்பீடுகளுக்கு தேவையான நிதி கூடுதல் செலவாகத் தோன்றலாம்.இருப்பினும், உங்களிடம் உள்ள சில்லறை பணத்தை தினசரி சேமித்து அதை காப்பீட்டுத் தொகையாக எண்ணிக்கொள்ளுங்கள். அது உங்கள் சுமையை குறைக்கும்.
My tips to you
உங்களுக்கு என் குறிப்புகள்
சேமிக்க பழகுங்கள்...! கண்டிப்பாக சேமியுங்கள்!!
சேமிப்பு என்பது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செலவு. நீங்கள் வெவ்வேறு செலவிற்கு நிதி ஒதுக்கும் போது, முதலில் சேமிப்பு என்று சிறிது ஒதுக்க வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உங்கள் வருமானத்திற்குஏற்ப உங்கள் சேமிப்பை திட்டமிடுங்கள். இன்று விதைக்கப்பட்ட மா விதை இரண்டு தசாப்தங்களில் மாந்தோப்பாக மாறும் என்பதால் சேமிப்பு பழக்கத்தை உடனேதொடங்குங்கள்.