Ask Anand Srinivasan

Slide
Slide
Slide
Slide
Slide
previous arrow
next arrow

'ஆனந்த்' பற்றி மக்களின் கருத்து

Money  pechu--,we all thankful to Mr Anand Srinivasan sir,sharing hismarket,experience and knowledge updating ,this is upgraded lot of people life in economically  or on track,Tatva pechu-- good motivational channel , mostly i started the day with tatvapechu

Srinivas

Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth 

Srineevasan mohandas

I have been following Anand sir for many years now, the first day I've interacted with him has completelychanged my approach towards financial management & wealth development,A value investor who lives by his values, his thoughts were deeply rooted
towards  

Ganesh B

Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth 

Srineevasan mohandas

Anand Sir, You are a HOPE for millions of youngsters like me, stay blessed and continue your good work. Thank you from bottom of my heart Anand Sir! For everything you do and keep inspiring us. Thank you again for breaking the harsh truth hat Knowledge is real Wealth 

Srineevasan mohandas

தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்த திரு ஆனந்த் சீனிவாசன் ஐயாவுக்கு எங்களது...

ஸ்ரீனிவாஸ்

சென்னை. பிப்ரவரி 12, 2021

அன்புள்ள ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு, 
திரு ஆனந்த் அவர்களை நினைக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தான் 

சீனிவாசன் மோகன்தாஸ்

சென்னை பிப்ரவரி 12, 2021

பலரைப் போலவே, எனது தொழில்முறை மற்றும் வணிக வளர்ச்சிக்கான திட்டமிடலில்
பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன், ஆனால்

கணேஷ் ப

சென்னை பிப்ரவரி 12, 2021

Happy people about "Anand"

'ஆனந்த்' பற்றி மக்களின் கருத்து

தனது பங்குச் சந்தை அனுபவத்தையும் நுணுக்கங்களையும் பகிர்ந்த திரு ஆனந்த் சீனிவாசன் ஐயாவுக்கு எங்களது...

ஸ்ரீனிவாஸ்

சென்னை. பிப்ரவரி 12, 2021

ஆனந்தின் புத்தகங்கள் & படிக்க சிறந்தவை

Books from "Anand" & Best to read

ஆனந்தின் புத்தகங்கள்

ஆனந்தின் சிறந்த நேர்காணல்கள்

Best interview of Anand

சிறந்த நேர்காணல்கள்

உங்களுக்கு என் குறிப்புகள்

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்

உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் மாதாந்திரபட்ஜெட்டை தயார் செய்து, ஒதுக்கப்பட்டநிதியை அந்தந்த சேமிப்பில் வைக்கவும். நீங்கள் செலவு செய்யும் போது, ​அந்தந்தசேமிப்பிலிருந்து தேவையான நிதியை எடுத்துக்கொண்டு, மற்றொரு சேமிப்பிலிருந்து நீங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சேமிக்க பழகுங்கள்...! கண்டிப்பாக சேமியுங்கள்!!

சேமிப்பு என்பது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செலவு. நீங்கள் வெவ்வேறு செலவிற்கு நிதி ஒதுக்கும் போது, ​​முதலில் சேமிப்பு என்று சிறிது ஒதுக்க வேண்டும். சேமிப்பின்முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் சேமிப்பை திட்டமிடுங்கள். இன்று விதைக்கப்பட்ட மா விதை இரண்டுதசாப்தங்களில் மாந்தோப்பாக மாறும் என்பதால் சேமிப்பு பழக்கத்தை உடனேதொடங்குங்கள்.

கண்டிப்பாக காப்பீடு செய்யுங்கள்

உங்கள் முழு குடும்பத்திற்கும் ஒரு சுகாதார காப்பீடு செய்து கொள்ளுங்கள். உடல்நலம் தொடர்பான அவசர சூழ்நிலைகளில் அது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்பவராக இருந்தால், உங்களால் முடியாத போது உங்கள் குடும்பத்திற்குபயனுள்ளதாகஇருக்கும்காலவரையறையுள்ள காப்பீட்டை தேர்வு செய்துகொள்ளுங்கள். இந்த காப்பீடுகளுக்கு தேவையான நிதி கூடுதல் செலவாகத் தோன்றலாம்.இருப்பினும், உங்களிடம் உள்ள சில்லறை பணத்தை தினசரி சேமித்து அதை காப்பீட்டுத் தொகையாக எண்ணிக்கொள்ளுங்கள். அது உங்கள் சுமையை குறைக்கும்.

My tips to you

உங்களுக்கு என் குறிப்புகள்

சேமிக்க பழகுங்கள்...! கண்டிப்பாக சேமியுங்கள்!!

சேமிப்பு என்பது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செலவு. நீங்கள் வெவ்வேறு செலவிற்கு நிதி ஒதுக்கும் போது, ​​முதலில் சேமிப்பு என்று சிறிது ஒதுக்க வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உங்கள் வருமானத்திற்குஏற்ப உங்கள் சேமிப்பை திட்டமிடுங்கள். இன்று விதைக்கப்பட்ட மா விதை இரண்டு தசாப்தங்களில் மாந்தோப்பாக மாறும் என்பதால் சேமிப்பு பழக்கத்தை உடனேதொடங்குங்கள்.