Sale!
Books
COMBO 1 –...
₹750.00
Alchemy of Money எனும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்க நூல் “பணம் எனும் மந்திரம்”. இந்த நூல் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி.
சாதாரண பங்கு, அசாதாரண லாபம்
பங்குச் சந்தை என்பது இன்றைய நவீன உலகில் பொருளாதார செயல்பாடுகளில் மட்டுமில்லாமல் நிறுவனங்கள், தனிமனிதர்கள் என்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, முதலீடுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளீடு செய்யப்பட்ட பிறகு பங்குச் சந்தைகள் எளிமையாகக் கையாளக் கூடிய முதலீட்டு வகையாக மாற்றி இருக்கிறது.
Reviews
There are no reviews yet.